Ad Widget

2016ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் (ஒரே பார்வையில்)

எட்டாவது பாராளுமன்றத்தின் 69வது வரவு செலவு திட்ட உரை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நேற்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

பலமான பொருளாதார கொள்கை ஒன்றை ஸ்தாபிப்பது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதன்போது தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்த நல்லாட்சி அரசாங்கத்தின் 2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரையில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு,

கடந்த அரசாங்கத்தைப் போல அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படமாட்டாது.

தமது புதிய அரசாங்கம் மூலம் தேசிய பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் வழங்கப்படும்.

எமது அரசின் நோக்கம் தவறிழைத்தவர்களை விடுதலை செய்வதல்ல, அவர்களுக்கு தண்டணை பெற்றுக் கொடுப்பதே.

சர்வதேச நாடுகளிலிருந்து நல்லாட்சிக்கு பாரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த ஆட்சியில் நாட்டு மக்களின் முக்கிய தேவைகள் பூர்த்தி எதுவும் செய்யப்படவில்லை என்பதுடன் நாட்டின் கடன்சுமை அதிகரித்திருந்தது.

புதிய அரசாங்கம் பணவீக்கத்தை 2% ஆக குறைத்துள்ளதுடன், சராசரி பொருளாதார வளர்ச்சி வேகத்தை 6% ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆட்சியில் அபிவிருத்தி திட்டங்களுக்காக உலக நாடுகளிடம் இருந்து அதிக வட்டிக்கு கடன்கள் பெறப்பட்டன.

கடந்த அரசாங்கம் பல்வேறு புதிய வரிகளை அறவிட்டதே தவிர அந்த வரிகள் தொடர்பில் வரி செலுத்துவோர் அறிவுறுத்தப்பட்டிருக்கவில்லை.

தற்போதைய அரசாங்கத்தினால், அரச நிறுவனங்கள், திணைக்களங்களின் அத்திவசியமற்ற செலவுகளை குறைப்பதற்கு மற்றும் மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சிறுநீரக நோய், புற்று நோய் மற்றும் டெங்கு போன்ற பயங்கரமான நோய்களை இல்லாதொழிப்பதற்கு நிரந்தர தீர்வொன்று அவசியமாகும்.

நகரங்களில் காணப்படும் புகையிரத சேவைகள் மற்றும் வீதிப் போக்குவரத்து முறைமைகளில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்க முன்னர் சுற்றாடல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தனியார் துறையினருக்கு ஆக்கப்பூர்வமான ஓய்வூதிய திட்டம் ஒன்று உருவாக்கப்படும்.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு மத்திய வங்கியினூடாக நிதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும்.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு கடன் உதவி வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

விவசாயத் துறையை ஊக்குவிப்பதற்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்குவதற்கு நடவடிக்கை

விவசாயிகளுக்கு புதிய களஞ்சியசாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் திட்டம்

அந்த வகையில் மன்னார் பிரதேசத்தில் களஞ்சியசாலை ஒன்று அமைக்கப்படுகிறது

உள்நாட்டு பால்மா 400 கிராம் பெக்கட்டின் விலை 325 ரூபாவில் இருந்து 295 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது

வவுனியா, அம்பாறை பகுதிகளில் பொருளாதார வலயம் அமைக்கப்படும்

இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகள் இலங்கையிலேயே உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை

கீரி சம்பா 50 ரூபாவாகவும் சம்பா 41 ரூபாவாகவும் நாடு 38 ரூபாவாகவும் நிர்ணய விலையில் அரசினால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு

பழங்கள் மற்றும் மரக்கறி உற்பத்திகளுக்காக 2000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

மீனவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா காப்புறுதி

புதிய தொழில்நுட்பத்தை கொண்ட மீனவ துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கு 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

இறப்பர் மற்றும் தேயிலை உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கு இரண்டு வருட வரி நிவாரணம்

இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைகளில் ´சிலோன் டீ´ என்ற பெயர் பொறிக்கப்படுவது கட்டாயமாகும்

உள்நாட்டில் பாக்கு உற்பத்தியை ஊக்குவிக்க திட்டம்.

நாட்டிலுள்ள அனைத்து கிராமசேவக பிரிவுகளையும் அபிவிருத்தி செய்வதற்கு 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து மக்களுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை

பிரதேச சபை மற்றும் மாகாண சபைகள் இலத்திரனியல் திட்டம் மூலம் இயங்க நடவடிக்கை

இறக்குமதி வரிகள் இன்றி தங்கம் இறக்குமதி செய்வதற்கான விஷேட அனுமதிப்பத்திரங்கள் 50 வழங்க திட்டம்

அடுத்த வருடம் ஏப்ரல் முதல் இலங்கையில் வருடாந்த இரத்தினக் கல் ஏல விற்பனை அறிமுகம்

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்குவதற்காக எதிர்வரும் 5 ஆண்டுகளில் 1 இலட்சம் வீடுகள்

பாவனையற்ற அரச காணிகளில் புதிதாக வீடுகள் நிர்மாணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும்

நிர்மாணத்துறையில் பயிற்சி பெறுபவர்களுக்கு 2 மாதகால பயிற்சி வழங்குவதுடன், மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக 3 மாதங்களில் 7500 இளைஞர் யுவதிகள் பயிற்றுவிக்கப்படுவதற்காக 500 மில்லியன் ரூபா நிதி

நிர்மாணத்துறையில் பயிற்சி பெறுபவர்களுக்கு 2 மாதகால பயிற்சி வழங்குவதுடன், மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

திவிநெகும நிதியம் தேசிய சேமிப்பு வங்கியுடன் இணைக்கப்படும். சேர்த்தல்.

தெற்காசிய நாடுகளில் இலங்கை முதலீடுகளை மேற்கொள்வதினூடாக இலங்கையை வணிக மயப்படுத்த திட்டம்.

கொழும்பு சர்வதேச நிதி கேந்திர நிலையம் ஒன்றை ஸ்தாபித்தல்.

பாடசாலை சிறுவர்கள் ஒவ்வொருவருக்கும் வங்கிகளில் 250 ரூபா சேமிப்பு கணக்கு ஒன்றை ஆரம்பித்தல்.

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்குவதற்காக எதிர்வரும் 5 ஆண்டுகளில் 1 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கப்படும்

பாவனையற்ற அரச காணிகளில் புதிதாக வீடுகள் நிர்மாணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும்

நிர்மாணத்துறையில் பயிற்சி பெறுபவர்களுக்கு 2 மாதகால பயிற்சி வழங்குவதுடன், மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

காலி நகரின் அபிவிருத்திக்காக 500 மில்லியன ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது

பல்கலைக்கழகங்களுக்க மாணவர்களுக்கு தங்குமிட வசதி

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வட்டியில்லாக் கடன்

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இலவச வைபை (WIFI) வசதி

மகபொல பல்கலைக்கழகம் மாலபேயில் அமைக்கப்படுவதுடன் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் 2018ம் ஆண்டிற்குள் விடுதி வசதிகள்

உயர்தரப் பரீட்சைக்கு பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் தொழில் பயிற்சி

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஒரு வகுப்புக்கு 35 மாணவர்களாக வரையறை

மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகளுக்குப் பதிலாக வொவ்ச்சர்

மொத்தமாக நாட்டின் கல்வித்துறைக்கு 90 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் 2500 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை

தனியார் துறை ஊழியர்களின் வேலை நாட்கள் ஐந்தாக குறைக்கப்படும்

பொலிஸ் பயிற்சி நிலையத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

நல்லூர், மத்தளை மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் புற்றுநோய் வைத்தியசாலைகள் நிர்மாணிக்கப்படும்

தெற்கு அதிவேகப் பாதை மற்றும் கட்டுநாயக்க அதிவேகப் பாதையை கண்காணிக்க திட்டம்

நாடுபூராகவும் WI-FI வலயங்கள் அமைக்க ரூபாய் 3000 மில்லியன்

கேஸ் விலை 150 ரூபாவாலும் மண்ணெண்ணெய் 10 ரூபாவாலும் குறைப்பு.

நாட்டில் பொலிஸ் நிலையங்கள் 600 ஆக உயர்த்தல்

குருநாகல், அநுராதபுரம் வைத்தியசாலைகளை புனரமைக்க 3 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு

திகன மற்றும் பதுளையில் உள்ளூர் விமான நிலையங்களை அமைக்க திட்டம்.

சூதாட்ட வரி 400 மில்லியன் ரூபாவினால் அதிகரிப்பு

வரி விலக்குகளை மறுபரிசீலனை செய்ய திட்டம். குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்குவதற்காக எதிர்வரும் 5 ஆண்டுகளில் 1 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கப்படும்

பாவனையற்ற அரச காணிகளில் புதிதாக வீடுகள் நிர்மாணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும்

நிர்மாணத்துறையில் பயிற்சி பெறுபவர்களுக்கு 2 மாதகால பயிற்சி வழங்குவதுடன், மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

காலி நகரின் அபிவிருத்திக்காக 500 மில்லியன ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது

பல்கலைக்கழகங்களுக்க மாணவர்களுக்கு தங்குமிட வசதி

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வட்டியில்லாக் கடன்

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இலவச வைபை (WIFI) வசதி

மகபொல பல்கலைக்கழகம் மாலபேயில் அமைக்கப்படுவதுடன் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் 2018ம் ஆண்டிற்குள் விடுதி வசதிகள்

உயர்தரப் பரீட்சைக்கு பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் தொழில் பயிற்சி

ஆரம்ப பாடசாலை அபிவிருத்திகளுக்காக 10000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஒரு வகுப்புக்கு 35 மாணவர்களாக வரையறை

மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகளுக்குப் பதிலாக வொவ்ச்சர்

மொத்தமாக நாட்டின் கல்வித்துறைக்கு 90 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் 2500 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை

தனியார் துறை ஊழியர்களின் வேலை நாட்கள் ஐந்தாக குறைக்கப்படும்

பொலிஸ் பயிற்சி நிலையத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

நல்லூர், மத்தளை மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் புற்றுநோய் வைத்தியசாலைகள் நிர்மாணிக்கப்படும்

தெற்கு அதிவேகப் பாதை மற்றும் கட்டுநாயக்க அதிவேகப் பாதையை கண்காணிக்க திட்டம்

நாடுபூராகவும் WI-FI வலயங்கள் அமைக்க ரூபாய் 3000 மில்லியன்

கேஸ் விலை 150 ரூபாவாலும் மண்ணெண்ணெய் 10 ரூபாவாலும் குறைப்பு.

நாட்டில் பொலிஸ் நிலையங்கள் 600 ஆக உயர்த்தல்

குருநாகல், அநுராதபுரம் வைத்தியசாலைகளை புனரமைக்க 3 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு

திகன மற்றும் பதுளையில் உள்ளூர் விமான நிலையங்களை அமைக்க திட்டம்.

12.5 கிலோ கிராம் கேஸ் சிலின்டர் 150 ரூபாவினாலும் மண்ணெண்ணெய் 10 ரூபா குறைப்பு

உருளைக்கிழங்கு ஒரு கிலோ 75 முதல் 85 ரூபா வரையும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 85 முதல் 95 ரூபா வரையும் அதிகபட்ச விலை

இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டுப் பால்மா 400 கிராம் 295 ரூபாவாகவும் சிறுவர்களுக்கான பால்மா ஒரு கிலே 100 ரூபாவாலும் குறைப்பு

425 கிராம் டின்மீன் 125 ரூபாவாகவும், நெத்தலி 1 கிலோ 410 ரூபாவாகவும் அதிகபட்ச விலை

பருப்பு 1 கிலோ கிராம் 169 ஆக குறைக்கப்பட்டுள்ளதுடன், கடலை ஒரு கிலோ 169 ரூபா அதிகபட்ச விலை

சூதாட்ட வரி 400 மில்லியன் ரூபாவினால் அதிகரிப்பு

இலங்கையில் ஒளிபரப்பப்படும் தமிழ் மற்றும் ஆங்கில மொழி திரைப்படங்களுக்கான வரி விலக்கு

Related Posts