Ad Widget

2011 உயர்தரப் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டன

exam_dept2011ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபெறுகளின்படி வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த வெட்டுப்புள்ளிகள் நேற்று இரவு வெளியிடப்பட்டதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் முடிவுகளை http://www.ugc.ac.lk/ என்ற இணைத்தளத்தில் பார்வையிடமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts