வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களுக்கு
பட்டதாரிகள் மூலம் ஆசிரியர் சேவை 3.1(அ) இற்கு நியமனம் தொடர்பாக சேவை பிரமாணத்திற்கு முரணாக நியமனம் 11.03.2016 வழங்க இருப்பது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கையினை நேர்முகத்தேர்வில் பங்குபற்றிய பட்டதாரிகள் நேற்று (10.03.2016) வட மாகாண கல்வி அமைச்சு, கல்வி அமைச்சின் செயலாளர், ஆளுநர் செயலகம், முதலமைச்சர், பொது சேவை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் முறையீடு செய்து மனு பிரதிகள் வழங்கப்பட்டதுடன் இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஆலோசனைகளும் கலந்தாலோசிக்கப்பட்டன.
- Saturday
- November 22nd, 2025