வவுனியா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – நேர்முகத் தேர்வு மூலம் ஆட்சேர்ப்பு!

வவுனியா பல்கலைக்கழகம் (University of Vavuniya) பல்வேறு வெற்றிடங்களுக்கு Walk-in Interview அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இந்த நேர்முகத் தேர்வின் மூலம் பல்வேறு கல்வி மற்றும் கல்விசாரா பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அறிவிக்கப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் தேவையான ஆவணங்களுடன் நேர்முகத் தேர்வில் பங்கேற்குமாறு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதிகள், அனுபவச் சான்றிதழ்கள், தேசிய அடையாள அட்டை மற்றும் பிற தேவையான ஆவணங்களின் மூலப்பிரதிகள் மற்றும் பிரதிகளுடன் நேர்முகத் தேர்விற்கு வருகை தர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவிநிலைகள், தகைமைகள், நேர்முகத் தேர்வு தேதிகள் மற்றும் மேலதிக விபரங்கள் தொடர்பாக, கீழே உள்ள இணைப்பைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது:

வவுனியா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான முழுமையான விபரங்கள் மற்றும் பதவிநிலைகள் குறித்த தகவல்கள் மேற்கண்ட இணைப்பில் வழங்கப்பட்டுள்ளன

Related Posts