உடுவில் மகளிர் கல்லூரியில் (Uduvil Girls’ College) கல்வி சார் ஊழியர் பிரிவில் ஏற்பட்டுள்ள வழிகாட்டல் ஆலோசனை (Counsellor) ஆசிரியர் பதவிக்கான வேலைவாய்ப்பிற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதிற்குட்பட்ட பெண் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிபரக்கோவை (CV) மற்றும் கல்விச் சான்றிதழ்களின் பிரதிகளை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
அதிபர்,
உடுவில் மகளிர் கல்லூரி,
உடுவில்.
விண்ணப்பிப்பதற்கான இறுதித் தேதி: 10.07.2026