வரட்சி தொடர்ந்தால் மின்சார நெருக்கடி ஏற்படும்

வரட்சி காலநிலை இன்னும் சில மாதங்கள் தொடர்ந்தால் மின்சார நெருக்கடி ஏற்படும் என்றும் அதன் காரணமாக, நிலக்கரி மற்றும் அனல் மின் உற்பத்திகளை அதிகரிக்கும் தேவை ஏற்படும் என இலங்கை மின்சாரசபை, தெரிவித்துள்ளது.

Related Posts