வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் குடும்பத்தினருக்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவிப்பு

TNA-logoகாரைநகரில் வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் வீட்டிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், சுரேஸ் பிறேமச் சந்திரன் மற்றும் மாகணசபை உறுப்பினர்களான சுகிர்தன், கஜதீபன், சிவயோகன் ஆகியோரும் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்ததுடன் தமது ஆறுதல்களைத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி

சிறுமி துஷ்பிரயோகம், கடற்படை வீரர் கைது

Related Posts