Ad Widget

வட்டுவாகல் பாலத்தில் ஆணின் சடலம்!

முல்லைத்தீவு-பரந்தன் வீதியில், வட்டுவாகல் பாலத்தில் ஒரு ஆணின் சடலம் காணப்படுகின்றது. சிவப்பு, மற்றும் நீல நிற டீசேட்டும், நீல நிற சாரமும் அணிந்துள்ள குறித்த ஆண் விபத்து ஒன்றில் உயிரிழந்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த ஆண் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் உந்துருளி நீரினுள் தூக்கி வீசப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

body-bike-1

body-1

Related Posts