Ad Widget

வடமாகாண மருத்துவ மன்றத்திற்கு புதிய நிர்வாகக்குழு தெரிவு

வட மாகாண மருத்துவ மன்றத்திற்க்கான புதிய நிர்வாக குழு கடந்த சனிக்கிழமை யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டது.

நிர்வாகக் குழுவில் தலைவராக தலைவர் – Dr.P.அச்சுதன் உம் செயலாளராக Dr.G.றஜீவ் உம் பொருளாளராக Dr.s. உமாசுதன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

Related Posts