வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை (03) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி இன்று காலை 8 மணியிலிருந்து நாளை சனிக்கிழமை (03) காலை 8 மணி வரை குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது வைத்திய அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.