வடக்கு ரயில் போக்குவரத்தில் பாதிப்பு!!

பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த ரயில் பொதுஹெர ரயில் நிலையத்தில் வைத்து தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

மேலும், தடங்கல் நிமித்தம், பொதுஹெர ரயில் நிலையத்தைக் கடந்து பயணிக்க வேண்டிய அனைத்து ரயில்களும் தாமதமாகவே பயணிக்கும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

Related Posts