Ad Widget

லாஃப்ஸ் எரிவாயுவின் விலைகள் குறைப்பு

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தனது விலைகளை குறைத்துள்ளதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது

அதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாயாலும் ,5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5300 ரூபாயாகவும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 2120 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது

Related Posts