Ad Widget

யாழ். மாவட்ட தேர்தல் முடிவுகள் சில

யாழ். மாவட்டம் தேர்தல் தொகுதிகளுக்கான சில முடிவுகள்

பருத்தித்துறை
மைத்திரி 17388 மகிந்த 4262
சாவகச்சேரி
மைத்திரி 23514 மகிந்த 5647
மானிப்பாய்
மைத்திரி 26958 மகிந்த 7225
உடுப்பிட்டி
மைத்திரி 18119 மகிந்த 3837

இதுவரையில் வெளியான தேர்தல் முடிவுகளின் படி மைத்திரிக்கு 311,117 (56.16%) மகிந்த விற்கு 236,386 (42.67%) கிடைக்கபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Posts