யாழ்.பல்கலையில் 3 கட்டடங்கள் திறப்பு

யாழ். பல்கலையில் பரீட்சை மண்டபங்கள் மூன்று துணைவேந்தர் வசந்தி அரசரட்ணத்தினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது

un 55215113

கலை, வெளிவாரி பட்டப்படிப்புகள் ஆகிய பீடங்களுக்குமான பரீட்சை மண்டபங்களும் , முகாமைத்துவ பீடத்திற்கான கணினி ஆய்வு கூடம் ஆகினவே இவ்வாறு திறந்துவைக்கப்பட்டுள்ளன.

Related Posts