Ad Widget

யாழ்.நகாில் ஜிம்மா பள்ளிவாசல் மற்றும் அதனை சூழவுள்ள முஸ்லிம் வா்த்தக நிலையங்களில் தீவிர தேடுதல்!!

யாழ்.நகாில் உள்ள ஜிம்மா பள்ளிவாசல் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன்போது பெருந்தொகையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு வர்த்தக நிலையங்களிலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு

பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

Related Posts