Ad Widget

மேலும் 10 அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் குறைப்பு

இன்று முதல் மேலும் 10 அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

சதொச ஊடாக கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர் நன்மை கருதியே இன்று முதல் இந்த விலை குறைப்புக்கள் செய்யப்படவுள்ளன.

அதன்படி, குறைக்கப்பட்ட பொருள்களின் விலைகள் பின்வருமாறு

சீனி – 83 ரூபா
கோதுமை மா– 87 ரூபா
நெத்தலி – 384 ரூபா
மாசி– 1740 ரூபா
உலர் மிளகாய்– 245 ரூபா
பயறு – 260 ரூபா
மீன் ரின் (425 கிராம்) – 132.50 ரூபா
மீன் ரின் (155கிராம்) – 64.50 ரூபா
வெள்ளை பச்சரிசி– 50 ரூபா
நாட்டரிசி– 55 ரூபா
பொன்னி சம்பா– 60 ரூபா

Related Posts