மின்சார கட்டணம் மீண்டும் அதிகரிப்பா?

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய நான்காவது முறையாக மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக மின்சார பாவனையார் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்நிலையில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் கொள்கை முடிவு எடுத்திருந்ததோடு தற்போது நான்காவது முறையாக மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய மின்கட்டணம் 56 வீதம் அதிகரிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts