மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 மில்லியன் பெறுமதியான 04 சரீர பிணையில் அவரை விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டார்.

நிதிமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

Related Posts