Ad Widget

மதுபானங்களுக்கான விலை அதிகரிப்பு

புதிய வரி மாற்றங்களுக்கு அமைய மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி மதுபானங்களின் விலைகள் 120 ரூபா முதல் 150 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் பியர் ஒரு போத்தலின் விலை 30 ரூபா முதல் 40 ருபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

Related Posts