Ad Widget

மட்டுப்படுத்தபட்டோரின் பங்கேற்புடன் திருமண விழா; ஆலயங்களில் வழிபாடு – புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு

திருத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

அதில் தற்போது நடைமுறையில் உள்ள பல கட்டுப்பாடுகள் தளர்தப்பட்டுள்ளன என்று இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறைந்த எண்ணிக்கையிலானோர் பங்கேற்புடன் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்க்கும் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்கும் வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகளை நடத்த அனுமதிக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி கூறினார்.

Related Posts