Ad Widget

‘போர் வெற்றி நாள்’ அல்ல ‘ஆயுதப்படைகள் நாள்’

2009ஆம் ஆண்டிலிருந்து மே 18 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வந்த ‘போர் வெற்றி நாள்’ ஆயுதப்படைகள் நாள்’ என்று பெயர்மாற்றப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்த நாளில், கடந்த 30 வருடங்களாக யுத்தத்தில் உயர்நீத்த சகலரும் நினைவு கூறப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts