புதிய இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்கள்.

38 இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர். இதில் தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் யாரும் இணைக்கப்படவில்லை.
இராஜாங்க அமைச்சர்கள்
சமல் ராஜபக்ச- பாதுகாப்பு
வாசுதேச- நீர்வழங்கல்
காமினி லோகுகே – நகர அபிவிருத்தி
மஹிந்தா யப்பா அபேவர்தன – நீர்ப்பாசன கிராமிய
எஸ்.பி.திசாநாயக்க – காணி, காணி அபிவிருத்தி
ஜோன் செனவிரட்ன- பொருளாதார கொள்கைகள் அபிவிருத்தி
மகிந்த சமரசிங்க- பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள்
சீ.பி.ரட்னாயக்க- புகையிரத சேவைகள்
லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன- தகவல் மற்றும் தொழில்நுட்பம்
சுசந்த புஞ்சிநிலமே- சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள்
அனுர பிரியதர்னச யாப்பா- உள்ளக வர்த்தக, நலனோம்பு
சுசில் ஜயந்த- சர்வதேச ஒத்துழைப்பு
பிரியங்கர ஜயரத்ன- சுதேச வைத்தியம்
ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய- கல்விச்சேவைகள்
மகிந்தானந்த அளுத்கமகே- மின்சக்தி
துமிந்த திதசாநயக்க- இளைஞர் விவகாரம்
ரோகித்த அபேகுணவர்த்தன- மின்வலு
தயாசிறி ஜயசேகர- கைத்தொழில்
லசந்த அழகிய வண்ண- அரச முகாமைததுவ, கணக்கீடு
கெகலிய ரம்புக்வெல- முதலீட்டு மேம்பாடு
அருந்திக பெர்னாண்டோ- சுற்றுலா மேம்பாடு
திலங்க சுமதிபால- தொழில்நுட்பம், புத்தாக்கம்
மொகான் டி சில்வா- மனித உரிமைகள், சட்டசீர்திருத்தங்கள்
விஜித பேருகொட- மகளிர், சிறுவர் விவகாரம்
ரொசான் ரணசிங்க- மகாவலி அபிவிருத்தி
ஜானக வக்கும்புர- ஏற்றுமதி, கமத்தொழில்
விதுர விக்ரமநாயக்க- கமத்தொழில்
செஹான் சேமசிங்க- அபிவிருத்தி வங்கிகள், கடன் திட்டங்கள்
கனக- ஹேரத்- துறைமுக அபிவிருத்தி
திலும் அமுனுகம- போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவம்
லொஹான் ரத்வத்த- நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி
விமலவீர திசாநாயக்க- வனஜீவராசிகள் வளங்கள்
ஜயந்த சமரவீர- சுற்றாடல்
சனத் நிசாந்த பெரேரா- கடற்தொழில், நன்னீர் மீன்பிடி
தாரக பாலசூரிய- சமூக பாதுகாப்பு
பிரதியமைச்சர்கள்
நிமால் லன்சா- சமுதாய வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு
கஞ்சன விஜேசேகர- கடற்தொழில், நீரியல் வளம்
இந்திக அனுருத்த- இந்திக அனுருத்த- பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள்