Ad Widget

புதிய அமைச்சரவை

இன்று மாலை 6.30 மணிக்கு இலங்கை சனாதிபதி செயலகத்தில் 27 பேர் கொண்ட இலங்கையின் புதிய அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது.

1) ரணில் விக்கிரமசிங்க- கொள்கை அமுலாக்கம்
2)ஜோன் அமரதுங்க-கிறிஸ்தவ விவகாரம்
3)மங்கள சமரவீர- வெளிவிவகாரம்
4)கரு ஜயசூரிய- புத்தசாசன அமைச்சர்
5)ஜோசப் மைக்கல் பெரேரா- உள்நாட்டு அலுவல்கள்
6)காமினி ஜயவிக்ரம பெரேரா- உணவு பாதுகாப்பு
7)லக்ஷ்மன் கிரியெல்ல- பெருந்தோட்ட கைத்தொழில்
8)ரவி கருணாநாயக்க- நிதி
9)றவூப் ஹக்கீம்- நகர்புற அபிவிருத்தி நீர்வளத்துறை
10)சம்பிக்க ரணவக்க- மின்சக்தி மற்றும் எரிசக்தி
11)ராஜித சேனாரத்ன- சுகாதாரம்
12)துமிந்த திஸாநாயக்க- நீர்ப்பாசனம்
13)கபீர் ஹாசிம்- நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு
14)எம்.கே.டி.எஸ். குணவர்தன- காணி
15)சஜித் பிரேமதாச- வீடமைப்பு மற்றும் சமூர்த்தி
16)விஜேதாச ராஜபக்ஷ- நீதி
17)ஜயந்த கருணாதிலக- ஊடகத்துறை
18)அர்ஜூன ரணதுங்க- துறைமுகம்
19)ரிஷாத் பதியுதீன்- கைத்தொழில் மற்றும் வர்த்தகம்
20)அகிலவிராஜ் காரியவசம்- கல்வி
21)டி.எம்.சுவாமிநாதன்- மீள்குடியேற்ற இந்து மதவிவகாரம்
22)ரஞ்சித் மதுமபண்டார- போக்குவரத்து
23)தலத்தா அத்துகோரள- வெளிநாட்டு வேலைவாய்ப்பு
24)சந்திராணி பண்டார- பெண்கள் விவகாரம்
25)பி.திகாம்பரம் – தோட்ட உட்கட்டமைப்பு
26) கரிசன் – சமூகசேவை
27)நவீன் திசநாயக்க – சுற்றுலா

ராஜாங்க அமைச்சர்கள்

1)நந்தமித்ர ஏக்கநாயக்க- கலைக்கலாசார ராஜாங்க அமைச்சர்
2)பைசர் முஸ்தபா- விமானபோக்குவரத்து ராஜாங்கஅமைச்சர்
3)பாலித ரங்கே பண்டார- மின்வலு மற்றும் எரிசக்தி ராஜாங்க அமைச்சர்
4)துலிப்வெதே ஆராச்சி- மீன்பிடி ராஜாங்க அமைச்சர்
5)ரோசி சேனாநாயக்க- சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர்
6)ரஜீவ் விஜேசிங்க- உயர்கல்வி ராஜாங்க அமைச்சர்
7)ருவன் விஜேவர்தன- பாதுகாப்பு ராஜாங்கராஜாங்க அமைச்சர்
8)நிரோஷன் பெரேரா- இளைஞர் விவகார ராஜாங்கஅமைச்சர்
9)கே.வேலாயுதம்- பெருந்தோட்ட கைத்தொழில் ராஜாங்க அமைச்சர்
10)இராதாகிருஸ்ணன்- கல்வி ராஜாங்க அமைச்சர்

பிரதியமைச்சர்கள் 
1)சம்பிகா பிரேமதாச- கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர்
2)ஹர்ஷ டீ சில்வா- நிதி விவகாரங்கள் மற்றும் கொள்கை செயல்படுத்தல் பிரதி அமைச்சர்
3)ஹெரான் விக்ரமரத்ன- நெடுஞ்சாலை மற்றும் முதலீட்டு பிரதி அமைச்சர்
4)சுஜீவ சேனாசிங்க- பிரதி நீதி அமைச்சர்
5)வசந்த சேனாநாயக்க- சுற்றாடல் துறை பிரதி அமைச்சர்
6)விஜேகலா மகேஷ்வரன்- பெண்கள் விவகார பிரதி அமைச்சர்
7)அஜித் பி.பெரேரா- வெளிவிவகார பிரதி அமைச்சர்
8)அனோமா கமகே- நீர்ப்பாசன பிரதி அமைச்சர்

 

 

In English

Cabinet Ministers

1.    Prime Minister Ranil Wickramasinghe – Minister of Economic Development & Policy Implementation
2.    Ravi Karunanayake – Minister of Finance
3.    Joseph Michael Perera – Home Affairs
4.    John Amaratunga – Public Peace & Christian Affairs
5.    Duminda Dissanayake – Minister of Irrigation
6.    Dr. Rajitha Senaratna – Minister of Health and Indigenous Medicine
7.    Kabir Hashim – Minister of Highways and Investment Promotion
8.    Sajith Premadasa – Minister of Housing and Samurdhi
9.    Naveen Dissanayake – Minister of Tourism
10.    Wijedasa Rajapaksa – Minister of Justice
11.    Arjuna Ranatunga – Minister of Ports and Naval
12.    Patali Champika Ranawaka – Minister of Power and Energy
13.    Rishad Bathiudeen – Minister of Industry and Commerce
14.    Gayantha Karunathilake – Minister of Media
15.    Palani Diganbaram – Minister of Estate Infrastructure Development
16.    Akila Viraj Kariyawasam – Minister of Education
17.    D.M. Swaminathan – Minister of Resettlement, Reconstruction and Hindu Affairs
18.    Rauff Hakeem – Minister of Urban Development, Water Supply and Drainage
19.    Thalatha Athukorala – Minister of Foreign Employment
20.    Ranjith Madduma Bandara – Minister of Internal Transport
21.    P. Harrison – Social Services and Social Welfare
22.    M.K.D.S. Gunawardena – Minister of Land
23.    Chandrani Bandara – Minister of Women’s Affairs
24.    Arjuna Ranatunga – Minister of Ports and Maritime Affairs
25.    Lakshman Kiriella – Minister of Plantation
26.    Mangala Samaraweera – Minister of Foreign Affairs
27.    Gamini Jayawickrama Perera – Minister of Food Protection

 

Related Posts