Ad Widget

பாலியல் லஞ்சம் கோரும் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை அவசியம்

நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிர்க்கதியாகியுள்ள 80 ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சமுக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

யுத்ததினால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பாலியல் லஞ்சம் கோரும் அதிகாரிகளுக்கு எதிராக தனிப்பட்ட பொறிமுறை மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் சிறுவர் மற்றும் மகளீர் விவகார அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

Related Posts