பாண் விலை அதிகரிப்பு!!

இன்று நள்ளிரவு (ஆகஸ்ட் 31) முதல் 450 கிராம் எடையக்கொண்ட பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (ஆகஸ்ட் 30) ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு எவ்வித unfair (முறையற்ற) பாதிப்புகளும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுப்பதோடு, அதற்கேற்ப ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளும் உயர்த்தப்படும் என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts