Ad Widget

பருத்தித்துறை சித்த ஆயுள்வேத வைத்தியசாலை இடமாற்றம்

பருத்தித்துறை பிரதேச சபையின் நூலகத்துக்குச் சொந்தமான வளாகத்தல் இயங்கி வந்த பருத்தித்துறை சித்த ஆயுள்வேத வைத்தியசாலை, பருத்தித்துறை உப அலுவலக கட்டடத்துக்கு வெள்ளிக்கிழமை (28) முதல் இடமாற்றப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நவீன சந்தைக்கட்டடத்துக்கு பின்புறமாக இக்கட்டடம் அமைந்துள்ளது.

பருத்தித்துறை உப அலுவல கட்டடத்தில் இயங்கி வந்த பொது அலுவலக தொகுதி, நவீன சந்தைக்கட்டட தொகுதியின் மேல் மாடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Related Posts