Ad Widget

பட்டதாரி பயிலுநர் நியமனம் கிடைத்தோரின் விவரம் வெளியீடு!!

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்களின் பெயர்ப்பட்டியல் அரச நிர்வாக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

45 ஆயிரத்து 585 பட்டதாரி பயிலுநர் நியமனம் பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடிதம் கிடைக்கப்பெற்ற 7 நாட்களுக்கு பயிற்சிக்கு சமூகமளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் இது தற்பொழுது நடைமுறையில் இல்லை. தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய பொது தேர்தல் நிறைவடைந்து 5 நாள்களுக்கு பின்னர் பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Related Posts