Ad Widget

நேற்று நிதி அமைச்சராக நியமனம் பெற்ற அலி சப்ரி இன்று பதவி விலகினார்!!

நேற்று நிதி அமைச்சராக நியமனம் பெற்ற அலி சப்ரி இன்று பதவியை இராஜிநாமா செய்தார்.

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்யத் தயாராகவுள்ளதாகவும் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

Related Posts