ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சர் என்ற முறையில் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் வரவு – செலவு திட்ட யோசனையை முன்வைத்தார். இதன் பின்னர் நாடளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களைச் சந்தித்து அளவளாவினார்.
- Saturday
- September 20th, 2025