தேசிய சேமிப்பு வங்கியில் (NSB) புதிய வேலை வாய்ப்புகள்!

இலங்கை தேசிய சேமிப்பு வங்கி (National Savings Bank) வெற்றிடமாகவுள்ள 3 முக்கிய பதவிகளுக்கான புதிய வேலை வாய்ப்பு அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது.

தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வழங்கப்பட்டுள்ள பதவிகள்:

  1. Junior Executive (IT) – Grade IV
  2. Executive – Card Operations – Grade III Class III
  3. Deputy Regional Security Officer – Grade III Class III

மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களுக்கு இங்கே அழுத்தவும்

Related Posts