Ad Widget

திஸர பெரேரா ஓய்வு பெற முடிவு

இலங்கை அணி வீரர் திஸர பெரேரா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.

thisara

இது தொடர்பிலான கடிதத்தை அவர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

26 வயதேயான இவர் இதுவரை இலங்கை சார்பில் ஆறு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts