Ad Widget

திருக்கோணமலை மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப்படுத்திய பட்டியல்

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் திருக்கோணமலை மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப்படுத்திய பட்டியல் வெளியாகியுள்ளது. இன்று வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும் என தெரிய வருகின்றது. இம்மாவட்டத்தில் 4 வேட்பாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்படுவர்

வேட்பாளர் பட்டியல்
01. திரு இரா சம்பந்தன்
02. திரு துரைரெட்ணசிங்கம்
03. திரு ஜீவரூபன்
04. திரு கனகசிங்கம்
05. திரு யதீந்திரா
06. திரு சரா புவனேஸ்வரன்
07. திருமதி இந்திராணி

Related Posts