Ad Widget

தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் மாநகர முதல்வர் மணிவண்ணன் அஞ்சலி

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் வணக்கம் செலுத்தினார்.

இன்று முற்பகல் யாழ்ப்பாணம் மாநகரின் 23ஆவது முதல்வராகப் பதவியேற்ற அவர், தனது தரப்பு உறுப்பினர்களுடன் இணைந்து தியாக தீபனின் நினைவுத் தூபில் வணக்கம் செலுத்தினார்.

Related Posts