திண்டுக்கல் லியோனியின் பதவியை பறித்த முதல்வர் விஜய்!!

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக இருந்த திண்டுக்கல் லியோனியின் பதவி பறிக்கப்பட்டு, புதிய தலைவராக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பேச்சாளர் லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார்.

தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இந்த அதிரடி மாற்றத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்ததைத் தொடர்ந்து, புதிய தலைவர் லயோலா மணிக்கு முதலமைச்சர் விஜய் அதற்கான நியமன ஆணையை வழங்கினார்.

Related Posts