Ad Widget

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் பிரசாரக் கூட்டமும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டமும் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறும்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொள்வார்.

இவருடன் யாழ். மாவட்ட வேட்பாளர்களும் கலந்து கொள்வர். இதைத் தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை தென்மராட்சியிலும் வடமராட்சியிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.

Related Posts