தமிழில் முறையிட வாய்ப்பளியுங்கள்

குற்றச்செயல்கள் தொடர்பில் தமிழில் முறைப்பாடு செய்வதற்கு வழிசமைத்துக் கொடுக்குமாறு, அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தவிடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அண்மைக் காலமாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொலிஸ் மா அதிபரிடம், அமைச்சர் கோரியுள்ளார்.

Related Posts