Ad Widget

சீமெந்து விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை!

சீமெந்து மூட்டையொன்றின் விலையை 40 ரூபாவிலிருந்து 50 ரூபாயாக அதிகரிக்குமாறு, சீமெந்து நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபையிடம் கோரியுள்ளன.

வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினாலேயே சீமெந்தின், விலையையும் அதிகரிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts