சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக விஜயகலா

நேற்று நடைபெற்ற அமைச்சு பொறுப்பேற்கும் நிகழ்வில் வடக்கு மக்களுக்கு நன்றிக்கடனாக விஜயகலா மகேஸ்வரனுக்கு அமைச்சுபதவி வழங்கப்பட்டது.

kala-vijaya-makeswaran

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார்

போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்றை தமிழ் பெண்ணிடம் வழங்கப்பட்டுள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர்.

சர்வதேச அரசுகளுடன் சேர்ந்து போாரினால் அளிக்கப்பட்ட தமிழ் சிறுவர்களது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பமாக அமைச்சர் இதனை பயன்படுத்துவாரென பலரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்

Related Posts