Ad Widget

சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு 4 வீத வட்டியில் கடன் வழங்க அரசு உத்தரவு

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு Working Capital தேவைக்காக 4 வீத வட்டியில் கடன் வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கான வட்டியை 6 மாதத்திற்கு நிறுத்திவைக்கவும் அறிவுறுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் மத்திய வங்கியால் வழங்கப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.  இதன்படி அதற்கான விண்ணப்பங்களை 30.4.2020  வரை ஏற்றுக்கொள்ள வங்கிகள் பணிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 45 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் பரிசீலித்து முடிக்கவேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

 

 

Related Posts