சாரதிகளுக்கான நிரந்தர நியமனம்

chandrasiriவடமாகாண பொது உள்நாட்டு அலுவல்கள் செயலகத்தினால், வடமாகாணத்திலுள்ள திணைக்களங்களில் பணியாற்றுவதற்கென 10 சாரதிகளுக்கான நியமனம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நியமனக் கடிதங்களை நேற்றய தினம் வடமாகாண ஆளுனர் ஜி.ஏ சந்திரசிறி வழங்கினார்.

போட்டிப் பரீட்சையொன்றின் மூலம் தெரிவு செய்யப்பட்ட சாரதி தரம் -3ஐ சேர்ந்த சாரதிகள் வடமாகாணங்களிலுள்ள திணைக்களங்களில் சாரதிகளாகக் கடமையாற்றவுள்ளனர்.

Related Posts