Ad Widget

கோப்பாய் விபத்தில் ஒருவர்காயம்

accidentகோப்பாய் சந்தியில் இராணுவ பேரூந்தும் பார ஊர்தியும் விபத்துக்குள்ளாகியுள்ளது.யாழில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பாரஊர்தியும் மானிப்பாயில் இருந்து கைதடி நோக்கிச் சென்று கொண்டிருந்த இராணுவ பேரூந்தும் இன்று நண்பகல் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது பாரவூர்தியின் உதவியாளரான தெல்லிப்பளையினைச் சேர்ந்த எஸ். தம்பிராசா என்பவரே காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts