Ad Widget

குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த அழகி

2015ஆம் ஆண்டு தாய்லாந்தில் இடம்பெற்ற அழகிப் போட்டியில் கிரீடம் சூடிய இளம் பெண் குறித்து இந்நாட்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Miss Uncensored எனும் பெயரில் தாய்லாந்தில் இடம்பெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்றவர், தாய்லாந்தின் ஏழைக் குடும்பம் ஒன்றில் பிறந்த மின்ற் கனிஸ்டா என்பவராவார்.

இவரது தாய், பாதையிலுள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் தொழிலில் ஈடுபட்ட வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

எவ்வாறாயினும், தனது தன்னம்பிக்கை மற்றும் தைரியம் என்பவற்றுடன் பல நூறு போட்டியாளர்களுக்கு மத்தியில் தன்னை இனம்காட்டியிருக்கிறார் இப்பெண்.

thailand-miss-1

thailand-miss-2

thailand-miss-3

thailand-miss-4

Related Posts