சோமலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படும் கப்பலில் உள்ளதாக நம்பப்படும் இலங்கையர்கள் குறித்த விபரம் வௌியாகியுள்ளது.
தலைமை அதிகாரி – மதுகமவைச் சேர்ந்த ருவன் சம்பத்
தலைமை பொறியியலாளர் – ஹொரண பகுதியைச் சேர்ந்த ஜே.களுபோவில
மாலுமி – மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.நிகோலஸ்
மூன்றாவது அதிகாரி – காலியைச் சேர்ந்த திலிப் ரணவீர
மூன்றாவது பொறியியலாளர் – மாத்தறையைச் சேர்ந்த ஜனக சமேந்திர
மற்றும் கந்தானையைச் சேர்ந்த சுனில் பெரேரா (bosun), அகுரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த லகிரு இதுநில் விதானபதிரன, நீர்கொழும்பைச் சேர்ந்த ஏ.சண்முகம் ஆகியோரே அந்தக் கப்பலில் உள்ளதாக நம்பப்படுகின்றனது.