ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிராகரிப்போம் : த.தே.ம.முன்னணி

வடக்குகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசம் என்பன அங்கீகரிக்கப்பட்டு சமஸ்ட்டி என்னும் வார்த்தையை உள்ளடக்கியதாக அமைந்தால் மட்டுமே புதிய அரசியல் யாப்பை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் இவ்வாறு த.தே.ம முன்னணியினர் நாடாத்திய ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ளனர்.

அவர்களின் ஊடக மாநாடு தொடர்பான காணெளி

 

 

 

 

Related Posts