Ad Widget

எரிபொருள் அட்டையை பெற்றவர்களுக்கான அறிவிப்பு!!

தேசிய எரிபொருள் அட்டையை பெற்றுக்கொள்ள பதிவு செய்தவர்கள், எரிபொருள் ஒதுக்கீட்டை அறிந்து கொள்ள விசேட நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

FUEL BAL இடைவெளி வாகன இலக்கம் (உதாரணமாக: ABC 1234) என டைப் செய்து 076 6220 000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ் செய்தி SMS அனுப்புவதன் மூலம் எரிபொருள் இருப்புத் தொகையை அறிந்து கொள்ள முடியும்.

அத்துடன் பொதுமக்கள் https://fuelpass.gov.lk/ என்ற இணையத்தளத்திற்குச் சென்று தேசிய எரிபொருள் அட்டையை பெறுவதற்கு பதிவு செய்ய முடியும்.

Related Posts