Ad Widget

உங்களுக்காக நான் பிரார்த்திகின்றேன் – பரிசுத்த பாப்பரசர்

உங்களுக்காக நான் பிரார்த்திகின்றேன்.எனக்காக இலங்கை வாழ்மக்களாகிய நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்தார்.

pope-gole

கொழும்பு காலி முகத்திடலில் இன்று காலை ஆராதனை இடம்பெற்றது. இதில் நாடளாவிய ரீதியில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

இங்கு மறையுரை ஆற்றிய பரிசுத்த பாப்பரசர்,

மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்..’ மேற்கூறப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்ட புகழ்ச்சி மிக்க தீர்க்கதரிசனமாகும். இயேசு கிறிஸ்த்துவின் நற்செய்தி போதனை உலகின் எல்லைகள் எல்லாவற்றையும் சென்றடைவதை இறைவாக்கினர் எசாயா முன்னறிவிக்கின்றார்.

இந்த தீர்க்கதரிச முன்னறிவிப்பானது மிகவும் மேன்மையான நற்செய்தியின் மறைப்பரப்பாளரான யோசவாஸ் அவர்களின் புனித நிலைக்கு உயர்த்தும் திருவிழாவின் வேளையில் ஒரு சிறப்பான அர்த்தத்தை கொடுகின்றது. திருச்சபையின் வரலாற்றில் காணப்படும் எண்ணிடலங்கா ஏனைய மறைப்பரப்பாளர்களைப் போல புனித யோசேவாஸ் அவர்களும் ‘ நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையுமண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்..’ மேற்கூறப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்ட புகழ்ச்சி மிக்க தீர்க்கதரிசனமாகும்.

இயேசு கிறிஸ்த்துவின் நற்செய்தி போதனை உலகின் எல்லைகள் எல்லாவற்றையும் சென்றடைவதை இறைவாக்கினர் எசாயா முன்னறிவிக்கின்றார். இந்த தீர்க்கதரிச முன்னறிவிப்பானது மிகவும் மேன்மையான நற்செய்தியின் மறைப்பரப்பாளரான யோசவாஸ் அவர்களின் புனித நிலைக்கு உயர்த்தும் திருவிழாவின் வேளையில் ஒரு சிறப்பான அர்த்தத்தை கொடுகின்றது.

திருச்சபையின் வரலாற்றில் காணப்படும் எண்ணிடலங்கா ஏனைய மறைப்பரப்பாளர்களைப் போல புனித யோசேவாஸ் அவர்களும் ‘ நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள். தந்தை மகன் தூய ஆவியின் பெயரரால் திருமுழுக்கு கொடுங்கள்’ (மத்.:28:19) என்ற உயிர்த்த இயேசுவின் கட்டளைக்கு பதிலுரைத்தார். தனது வார்த்தைகளினாலும் மிகப்பிரதானமாக தனது வாழ்வின் முன்னுதாரணத்தாலும் இந்நாட்டு மக்களை ‘வளர்ச்சியையும் தூயோர் அனைவருக்குமுரிய உரிமை பேற்றையும்” தரவல்ல விசுவாச வாழ்விற்கு இட்டுச் சென்றுள்ளார்.

புனிதர் ஜோசோவாஸ் அவர்களின் இலங்கை மக்களுக்கான நன்மைத்தனமும் அன்பும் நிறைந்த கடவுளின் அதிசக்தி மிக்க அடையாளத்தை காண்கின்றோம். அத்தோடு கடவுளின் வழிகளில் நிலைத்து நிற்பதற்கும் புனிதத்த்துவத்தில் வளர்வதற்கும் அவர் தன் வாழ்வை முற்றுமுழுதாக அர்ப்பணித்து ஒப்புரவு எனும் நற்செய்தின் அழைப்பிற்கு சான்றுபகரவும் புனிதர் யோசேவாஸ் அவர்கள் சவால்விடுகின்றார். இந்தியாவின் கோவா நகரைப் பிறப்பிடமாக கொண்டு ‘ஒறற்ரோறியன்” சபையைச் சார்ந்திருந்த புனிதர் யோசேவாஸ் அவர்கள் இந்நாட்டுக்கு மறைபரப்பு ஆர்வத்தாலும் இந்நாட்டு மக்கள் மீது கொண்ட அன்பாலும் தூண்டப்பட்டு வந்து சேர்ந்தார். மதக்கலாபனைகள் நிலவியதால் ஏழைபோல உடைகள் அணிந்து கூடுதலாக இரவில் தனது குருத்துவ கடமைகளை இறைமக்களுக்காக மறைவான இடங்களில் நிறைவேற்றினார்.

அவரது முயற்சிகள் கலாபனைக்குட்படுத்தப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கு ஆன்மீக மற்றும் உள சக்தியை கொடுத்தன. நோயுற்றவர்களுக்கும் துன்பபட்டவர்களுக்கும் பணியாற்றுவதில் புனிதர் ஜேசேவாஸ் அதிக அக்கறை காட்டினார். கண்டியில் அம்மை நோய் பரவிய காலத்தில் நோயாளிகளுக்கு அவர் ஆற்றிய சேவை கண்டி மன்னனால் புகழப்பட்டு பின்னர் அங்கே மறைப்பணி ஆற்றுவதற்கு அதிக சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தது. கண்டியை மையமாக கொண்டு இத்தீவின் ஏனைய பகுதிகளுக்கு தனது பணியை விரிவடையச் செய்தார். மறையுரை பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டு மிகவும் களப்படைந்து 59ஆவது வயதில் இறைப்பதம் அடைந்த இவர் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவதே தகுதியானதே. புனித யோசப்வாஸ் அடிகளார் பல காரணங்களை முன்னிட்டு ஒரு எடுத்துகாட்டாகவும் ஓர் ஆசானாகவும் தொடர்கிறார். ஆனால் நான் அதன் மூன்று விடயங்களை அவதானிப்புக்குட்படுத்த விரும்புகின்றேன்.

முதலாவதாக அவர் ஒரு முன்மாதிரியான குருவானவராக திகழ்ந்ததார்.யோசேவாஸை போன்று கடவுளுக்கு அயலவர்களுக்கு சேவையாற்ற தம்மை அர்ப்பணித்து பெரும்மளவான குருக்களும் துறவியர்களும் ஆண்களும் பெண்களுமாக எம்முடன் இருக்கின்றனர்.

உங்கள் ஒவ்வொருவருக்கும் புனித யோசேவாஸ் அடிகளாரை உங்கள் வழிகாட்டியாக நோக்குமாறு பரிந்துரைக்கின்றேன். அவர் எல்லைகளுக்கும் அப்பாற் சென்று இயேசுவை அறியவும் அன்பு செய்யவும்எங்களுக்கு கற்பிக்கின்றார். அவர் நற்செய்தியின் நிமித்தம் பொறுமையாக துன்பங்களை சகித்து கொள்வதிலும் நமது மேற்படியில் இருப்பதவர்களுக்கு கீழ்படிவிலும் திருச்சபையின் நிமித்தமான அன்பின் கரிசனையிலும் முன்மாதிரியாக திகழ்ந்தார்.

எங்களைப்போலவே யோசேவாஸ் மாற்றங்கள் துரிதமாக ஏற்படுகின்ற ஒரு காலகட்டத்தில் வாழ்ந்தார். கத்தோலிக்கர்கள் சிறுபான்மையினராகவும் தங்களுக்குள்ளே பிளவு பட்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுக்குள்ளேயே பகைமை உணர்வு இருந்தது. உள்ளேயும் வெளியே நிறைந்த கலாபனைகள் இருந்தன. புனித யோசேவாஸ் சிலுவையில் அறையுண்ட இயேசுவை நோக்கி தொடர்ந்து பிரார்த்தனையில் இணைந்திருந்தார்.

எல்லா மக்களக்கும் கடவுளினது அன்பினதும் இரக்கத்தினதும் அடையாளமாக இருந்தார். யோசேவாஸ் அமைதி நோக்கிய பணியில் சமைய பிரிவினைககளை தாண்டி செல்வதன் அவசியத்தை வலியுறுத்தினார். அவரது ,றைவன்பால் கொண்ட பிளவு படாத அன்பு அயலவர்களை நோக்கிய அன்பிற்கு அவரைத திறந்து விட்டது.
தேவையுள்ள எவருக்கும் அவர் எவ்விடத்தவராக இருந்தாலும் அவர் பணிப்புரிந்தார். இலங்கை திருச்சபை தாயானவள் மகிழ்வுடனும் தாராளமாகவும் சமூகத்தின் எல்லா அங்கத்தவர்களுக்கும் பணியாற்றி கொண்டிருக்கிறாள். தனது சேவைகளை சமய இன சமூக நிலை போன்ற வேறுப்பாடுகள் இல்லாமல் எல்லோருக்கும் கல்வி மருத்துவ மற்றும் இரக்கப் பணிகளை ஆற்றுகின்றார். மாறாக இந்த பணிகளை ஆற்றுவதற்று உரிய சுதந்திரத்தையே அவர் கோருகின்றார்.

சமய சுதந்திரம் என்பது அடிப்படையான மனித உரிமையாகும். ஒவ்வொரு தனி நபரும்; தனிப்பிட்ட முறையிலோ அல்லது உறவு முறையிலோ உண்மையை அறிவதற்கும் பகிரங்கமாக தனது சமய நம்பிக்கைகளை அறிக்யையிடுவதற்கும் அச்சுறுத்தலும் அழுத்தமும் இல்லாமல் வாழ்வதற்கும் சுதந்திரம் உடையவர்.யோசேவாஸ் அடிகளார் வாழ்க்கை கற்பிப்பது போன்று உண்மையான இறைவழிபாடு என்பது பிரவினைகள் வெறுப்பு வன்முறை ஆகியவற்றை கொடுக்காது என்பதாகும். மாறாக வாழ்வின் புனித தன்மையையும் மற்றவர்களின் சுதந்திரத்தையும் மான்பையும் மதிப்பையும் அனைவருடைய நல் வாழ்வுக்காகவும் அன்புடன் அர்ப்பணம் செய்வதை விளைவாக கொடுக்கும். யோசேவாஸ் இலங்கை கத்தோலிக்க மக்களுக்கு பணியாற்ற வந்த போதிலும் அவரது நற்செய்தியானது அனைத்து மக்களையும் சென்றடைந்தது. தனது வீட்டை குடும்பத்தை வசதியான வாழ்க்கைச் சூழலை விட்டு நீங்கி கடவுளின் கட்டளைக்கு செவிமெடுத்தார். எனவே யோசேவாசின் உதாரண வாழ்வை பின்பற்றி இந்நாட்டு கிறிஸ்த்தவர்களும் நம்பிக்கையில் உறுதிப்பெற்று இலங்கையில் அமைதிக்கும் நீதிக்கும் ஒப்புரவுக்கும் பாரிய பங்களிப்பை வழங்குபவர்களாக மாறவேண்டும் என ஆசிக்கின்றேன்.
இறைவன் இதனையே உங்களிடம் இருந்து எதிர்பாரக்கின்றார்.

‘தந்தை மகன் தூய ஆவியின் பெயரரால் திருமுழுக்கு கொடுங்கள்’ (மத்.:28:19) என்ற உயிர்த்த ,யேசுவின் கட்டளைக்கு பதிலுரைத்தார். தனது வார்த்தைகளினாலும் மிகப்பிரதானமாக தனது வாழ்வின் முன்னுதாரணத்தாலும் இந்நாட்டு மக்களை ‘வளர்ச்சியையும் தூயோர் அனைவருக்குமுரிய உரிமை பேற்றையும்” தரவல்ல விசுவாச வாழ்விற்கு இட்டுச் சென்றுள்ளார்.

புனிதர் ஜோசோவாஸ் அவர்களின் இலங்கை மக்களுக்கான நன்மைத்தனமும் அன்பும் நிறைந்த கடவுளின் அதிசக்தி மிக்க அடையாளத்தை காண்கின்றோம். அத்தோடு கடவுளின் வழிகளில் நிலைத்து நிற்பதற்கும் புனிதத்த்துவத்தில் வளர்வதற்கும் அவர் தன் வாழ்வை முற்றுமுழுதாக அர்ப்பணித்து ஒப்புரவு எனும் நற்செய்தின் அழைப்பிற்கு சான்றுபகரவும் புனிதர் யோசேவாஸ் அவர்கள் சவால்விடுகின்றார். இந்தியாவின் கோவா நகரைப் பிறப்பிடமாக கொண்டு ‘ஒறற்ரோறியன்” சபையைச் சார்ந்திருந்த புனிதர் யோசேவாஸ் அவர்கள் இந்நாட்டுக்கு மறைபரப்பு ஆர்வத்தாலும் இந்நாட்டு மக்கள் மீது கொண்ட அன்பாலும் தூண்டப்பட்டு வந்து சேர்ந்தார். மதக்கலாபனைகள் நிலவியதால் ஏழைபோல உடைகள் அணிந்து கூடுதலாக இரவில் தனது குருத்துவ கடமைகளை இறைமக்களுக்காக மறைவான இடங்களில் நிறைவேற்றினார்.

அவரது முயற்சிகள் கலாபனைக்குட்படுத்தப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கு ஆன்மீக மற்றும் உள சக்தியை கொடுத்தன. நோயுற்றவர்களுக்கும் துன்பபட்டவர்களுக்கும் பணியாற்றுவதில் புனிதர் ஜேசேவாஸ் அதிக அக்கறை காட்டினார். கண்டியில் அம்மை நோய் பரவிய காலத்தில் நோயாளிகளுக்கு அவர் ஆற்றிய சேவை கண்டி மன்னனால் புகழப்பட்டு பின்னர் அங்கே மறைப்பணி ஆற்றுவதற்கு அதிக சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தது. கண்டியை மையமாக கொண்டு இத்தீவின் ஏனைய பகுதிகளுக்கு தனது பணியை விரிவடையச் செய்தார். மறையுரை பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டு மிகவும் களப்படைந்து 59ஆவது வயதில் இறைப்பதம் அடைந்த இவர் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவதே தகுதியானதே. புனித யோசப்வாஸ் அடிகளார் பல காரணங்களை முன்னிட்டு ஒரு எடுத்துகாட்டாகவும் ஓர் ஆசானாகவும் தொடர்கிறார். ஆனால் நான் அதன் மூன்று விடயங்களை அவதானிப்புக்குட்படுத்த விரும்புகின்றேன்.

முதலாவதாக அவர் ஒரு முன்மாதிரியான குருவானவராக திகழ்ந்ததார்.யோசேவாஸை போன்று கடவுளுக்கு அயலவர்களுக்கு சேவையாற்ற தம்மை அர்ப்பணித்து பெரும்மளவான குருக்களும் துறவியர்களும் ஆண்களும் பெண்களுமாக எம்முடன் இருக்கின்றனர்.

உங்கள் ஒவ்வொருவருக்கும் புனித யோசேவாஸ் அடிகளாரை உங்கள் வழிகாட்டியாக நோக்குமாறு பரிந்துரைக்கின்றேன். அவர் எல்லைகளுக்கும் அப்பாற் சென்று இயேசுவை அறியவும் அன்பு செய்யவும்எங்களுக்கு கற்பிக்கின்றார். அவர் நற்செய்தியின் நிமித்தம் பொறுமையாக துன்பங்களை சகித்து கொள்வதிலும் நமது மேற்படியில் இருப்பதவர்களுக்கு கீழ்படிவிலும் திருச்சபையின் நிமித்தமான அன்பின் கரிசனையிலும் முன்மாதிரியாக திகழ்ந்தார்.

எங்களைப்போலவே யோசேவாஸ் மாற்றங்கள் துரிதமாக ஏற்படுகின்ற ஒரு காலகட்டத்தில் வாழ்ந்தார். கத்தோலிக்கர்கள் சிறுபான்மையினராகவும் தங்களுக்குள்ளே பிளவு பட்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுக்குள்ளேயே பகைமை உணர்வு இருந்தது. உள்ளேயும் வெளியே நிறைந்த கலாபனைகள் இருந்தன. புனித யோசேவாஸ் சிலுவையில் அறையுண்ட இயேசுவை நோக்கி தொடர்ந்து பிரார்த்தனையில் இணைந்திருந்தார்.

எல்லா மக்களக்கும் கடவுளினது அன்பினதும் இரக்கத்தினதும் அடையாளமாக இருந்தார். யோசேவாஸ் அமைதி நோக்கிய பணியில் சமைய பிரிவினைககளை தாண்டி செல்வதன் அவசியத்தை வலியுறுத்தினார். அவரது இறைவன்பால் கொண்ட பிளவு படாத அன்பு அயலவர்களை நோக்கிய அன்பிற்கு அவரைத திறந்து விட்டது.
தேவையுள்ள எவருக்கும் அவர் எவ்விடத்தவராக இருந்தாலும் அவர் பணிப்புரிந்தார். அவரது முன்னுதராணங்கள் இங்கை திருச்சபையை தொடர்ந்து ஊக்கப்படுத்திக கொண்டிருக்கின்றன. இலங்கை திருச்சபை தாயானவள் மகிழ்வுடனும் தாராளமாகவும் சமூகத்தின் எல்லா அங்கத்தவர்களுக்கும் பணியாற்றி கொண்டிருக்கிறாள். தனது சேவைகளை சமய இன சமூக நிலை போன்ற வேறுப்பாடுகள் இல்லாமல் எல்லோருக்கும் கல்வி மருத்துவ மற்றும் இரக்கப் பணிகளை ஆற்றுகின்றார். மாறாக இந்த பணிகளை ஆற்றுவதற்று உரய சுதந்திரத்தையே அவர் கோருகின்றாள்.

சமய சுதந்திரம் என்பது அடிப்படையான மனித உரிமையாகும். ஒவ்வொரு தனி நபரும்; தனிப்பிட்ட முறையிலோ அல்லது உறவு முறையிலோ உண்மையை அறிவதற்கும் பகிரங்கமாக தனது சமய நம்பிக்கைகளை அறிக்யையிடுவதற்கும் அச்சுறுத்தலும் அழுத்தமும் இல்லாமல் வாழ்வதற்கும் சுதந்திரம் உடையவர்.யோசேவாஸ் அடிகளார் வாழ்க்கை கற்பிப்பது போன்று உண்மையான இறைவழிபாடு என்பது பிரவினைகள் வெறுப்பு வன்முறை ஆகியவற்றை கொடுக்காது என்பதாகும். மாறாக வாழ்வின் புனித தன்மையையும் மற்றவர்களின் சுதந்திரத்தையும் மான்பையும் மதிப்பையும் அனைவருடைய நல் வாழ்வுக்காகவும் அன்புடன் அர்ப்பணம் செய்வதை விளைவாக கொடுக்கும். யோசேவாஸ் இலங்கை கத்தோலிக்க மக்களுக்கு பணியாற்ற வந்த போதிலும் அவரது நற்செய்தியானது அனைத்து மக்களையும் சென்றடைந்தது. தனது வீட்டை குடும்பத்தை வசதியான வாழ்க்கைச் சூழலை விட்டு நீங்கி கடவுளின் கட்டளைக்கு செவிமெடுத்தார். எனவே யோசேவாசின் உதாரண வாழ்வை பின்பற்றி இந்நாட்டு கிறிஸ்த்தவர்களும் நம்பிக்கையில் உறுதிப்பெற்று இலங்கையில் அமைதிக்கும் நீதிக்கும் ஒப்புரவுக்கும் பாரிய பங்களிப்பை வழங்குபவர்களாக மாறவேண்டும் என ஆசிக்கின்றேன். இறைவன் இதனையே உங்களிடம் இருந்து எதிர்பாரக்கின்றார்.

Related Posts