Ad Widget

உலகின் மிகப் பெரிய சுவரோவியம்

நார்வே நாட்டில் NuArt street art festival என்ற பெயரில் தெரு ஓவியக் கலைஞர்களுக்கான திருவிழா, கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் பல்வேறு கலைஞர்கள் கலந்து கொண்டனர். ஆனால் அவர்களில் ப்ரெஞ்சுக் கலைஞர்களான எல்லா மற்றும் பிட் இருவரும் சேர்ந்து வரைந்த “Lilith and Olaf” என்ற ஓவியம்தான் பலரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியது.

ellapitr_lilith_olaf_

காரணம், அந்த ஓவியம் நார்வேயில் உள்ள தொழிற்சாலைக் கட்டிடங்களுக்கு மேலாக வரையப்பட்டது. மேலும் 2 லட்சத்து 25 ஆயிரம் சதுர அடி அளவிற்கு பரந்து விரிந்தது.

அந்த மலைக்க வைக்கும் ஓவியம் வீடியோவாக:

Related Posts