இளைஞரை காணவில்லை

missing personகொக்குவில் பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொக்குவில் பிடாரி அம்மன் கோயிலடியைச் சேர்ந்த தேவாராசா தினேஸ் என்ற 26 வயது இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த 4 ஆம் மாதம் 10ஆம் திகதியில் இருந்து இவர் காணமல் போயுள்ளதாக அவரின் சசோதரனால் இன்று இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Posts