Ad Widget

இலவச WiFi ஆரம்பம்..!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய இலவச வைபை (WiFi) வழங்கும் திட்டம் இன்று (30) பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு – புகையிரத நிலையத்திற்கு அருகில் நடைபெற்றது.

ranil

இதில் அமைச்சர், பிரதி அமைச்சர்களான மங்கள சமரவீர, டி.எம்.சுவாமிநாதன், ரவி கருணாநாயக்க, ஹர்ச டி சில்வா, எரான், ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Fort Railway Station,
Pettah Public and Private Bus Stands,
the Temple of the Tooth Kandy,
Floating Market in Pettah,
Colombo Law College,
Colombo Public Library,
Dehiwela Zoo,
Colombo Racecourse,
Colombo Police Head Quarters,
Galle Railway Station,
Jaffna Railway Station,
Fort Dutch Hospital,
Galle Face Colombo,
Battaramulla Foreign Employment Bureau,
Colombo Museum,
Karapitiya Hospital,
Rathnapura Museum,
Polonnaruwa Base Hospital,
Matara Bus Stand,
Polonnaruwa Railway Station,
Matara Railway Station,
Mirijjawila Botanical Garden,
Jaffna Public Library,
Kandy Railway Station and Peradeniya Railway Station.

Related Posts