இலங்கை தேசிய ஆராய்ச்சி சபையில் வேலைவாய்ப்பு!!

இலங்கை தேசிய ஆராய்ச்சி சபையில் (National Research Council – Sri Lanka) நிலவும் உதவிப் பணிப்பாளர், விஞ்ஞான/ஆராய்ச்சி அதிகாரி, மேலாண்மை உதவியாளர் (04 பணியிடங்கள்) மற்றும் ஓட்டுநர் (02 பணியிடங்கள்) ஆகிய காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி – 13-07-2026

தகைமைகள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகளை அறிந்துகொள்ள அவர்களின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு விஜயம் செய்து தெரிந்துகொள்ளலாம்.

இணையத்தள முகவரி – https://www.nrc.gov.lk
நேரடி இணைப்பிற்கு இங்கு அழுத்தவும்

Related Posts